Naan Paadavillai En நான் பாடவில்லை என்

நான் பாடவில்லை என்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் பாடவில்லை என் நாவிலிருந்து இயேசு நாதம் எழுகின்றது என் ஊண் ஆடவில்லை உள்ளுக்குள் இருந்து கர்த்தர் உத்தரவு பிறக்கின்றது தேன் இனிக்கவில்லை ஒரு திரவத்திலிருந்து தேவன் வார்த்தை இனிக்கின்றது தென்றல் வீசவில்லை திசைகளெல்லாம் ஜீவ சுவாசம் தவழ்கின்றது சுவாசம் தவழ்கின்றது – நான் பாடவில்லை தண்ணீரை தித்திக்கும் ரசமாக்கிய நீர் தயாபர கிருபைக்கு இணையில்லையே கண்ணீரை களிப்பாக்கும் கர்த்தர் இயேசுவை காலமெல்லாம் போற்றி பாடும் வரம் இன்றாரே காலமெல்லாம் போற்றி பாடும் வரம் இன்றாரே – நான் தூதர் சேனை போற்றி பாடும் தூயர் இயேசுவை துதி தன்னில் வாசம் செய்யும் தேவ தேவனை ஆவியோடும் கருத்தோடும் பாடு நித்தமே அழைத்தவர் நடத்துகின்றார் அவர் சித்தமே அழைத்தவர் நடத்துகின்றார் அவர் சித்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8201
Song ID
naan-paadavillai-en-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open