Naan Paadi Makizhum Song நான் பாடி மகிழும் நேரம்

நான் பாடி மகிழும் நேரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் பாடி மகிழும் நேரம் ஆராதனை நேரம் நான் பலி செலுத்தும் நேரம் ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம் துதி ஆராதனை நேரம் முழு உள்ளத்தோடு அன்புக்கூரும் நேரம் ஆராதனை நேரம் முழு பெலத்தோடு கூப்பிடும் நேரம் ஆராதனை நேரம் நம் சரீரத்தை ஜீவபலியாக கொடுக்கும் ஆராதனை நேரம் நல் கனிகள் கொடுத்து துதிக்கின்ற நேரம் ஆராதனை நேரம் நம் உடமையை கொடுத்து மகிழ்கின்ற நேரம் ஆராதனை நேரம் நாம் ஒருமனதோடு கூடிடும் நேரம் ஆராதனை நேரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
105
Song ID
naan-paadi-makizhum
Views
7
Downloads
0
Source
Open