Naan Paadum Kaanangalaal நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால்
Unknown
Lyrics

Lyrics

நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம் வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியம் என்னை மீட்டெடுத்தீர் — நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் — நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன் பாதைக்குத் தீபமாகும் — நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3595
Song ID
naan-paadum-kaanangalaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0