Naan Paaduven Naan நான் பாடுவேன் நான் பாடுவேன்
நான் பாடுவேன் நான் பாடுவேன்
Lyrics
நான் பாடுவேன் நான் பாடுவேன்
பாடாமல் இருப்பேனோ
நான் துதிப்பேன் நான் துதிப்பேன்
துதிக்காமல் இருப்பேனோ
என் ஜீவனை தன் ஜீவனாய்
எண்ணியே ஜீவன் தந்த இயேசுவை-2
1. உளையான சேற்றினில் உழன்றிருந்தேன்
ஆழமான குழியில் அமிழ்ந்திருந்தேன்-2
உயரத்தில் இருந்து எனக்காய் கரம் நீட்டி
தூக்கி எடுத்ததை மறப்பேனோ -2
நாற்றமெல்லாம் மாற்றியதை
பாவமெல்லாம் போக்கியதை -2
2. ஊழியம் செய்திட என்னை அழைத்து
உம் கிருபை வரங்களை எனக்குள் வைத்து
உன்னதத்தில் இருந்து ஆவியை ஊற்றி
அபிஷேகத்ததை மறப்பேனோ
பெலவீனத்தில் பெலனைத் தந்து
பாதைகளில் துணை நின்றதை
Details
- Numeric ID
- 5792
- Song ID
- naan-paaduven-naan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open