NAAN PAADUVEN UMMAI SONG REEGAN GOMEZ AARUTHAL GEETHANGAL நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் பாடுவேன் உம்மை என்றுமே
Lyrics
நான் பாடுவேன் உம்மை என்றுமே
நான் போற்றுவேன் உம்மை என்றுமே
தேவனே என் ஜீவனே
தேடிவந்த என் தெய்வமே
ஆராதனை என்றும் உமக்கே
உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன்
முழு மனதால் உம்மை நேசிப்பேன்
தாழ்மையிலே என்னை நினைத்தவரே
தங்கி நடத்தும் என் இயேசுவே
பெலவீன நேரம் பெலன் தந்தீர்
கிருபையினால் தினம் தாங்கினீர்
கண்மணி போல் என்னைக் காப்பவரே
காலமெல்லாம் உம் புகழ் பாடுவேன்
நீர் செய்த நன்மைகள் நினைக்கையில்
உம் அன்பால் உள்ளம் பொங்குதே
இதயமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே
மகிழ்வுடனே உம் துதி பாடுவேன்
Details
- Numeric ID
- 7549
- Song ID
- naan-paaduven-ummai-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
- Views
- 0
- Downloads
- 0