Naan Paavithaan Aanaalum Neer Rattham

நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம்
Unknown
Lyrics

Lyrics

நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் இயேசய்யா இன்று உம் பிள்ளை நான் கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் உம் கை காலிலே காயமெல்லாம் நான் செய்த பாவமையா கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீரும் எனக்காகத்தான் உம் கை காலிலே வழிந்தோடிடும் திரு இரத்தம் எனக்காகத்தான் மூன்றாணியால் என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா மூன்றாம் நாளில் எனக்காகவே உயிரோடு எழுந்தீரையா Naan Paavithaan Aanaalum Neer Rattham lyrics songs, Naan Paavithaan Aanaalum Neer Rattham song lyrics, Naan Paavithaan Aanaalum Neer Rattham Lyrics Song Chords PPT - நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம், tamil christian songs lyrics Naan Paavithaan Aanaalum Neer Rattham Sindhineer Indru Um Pillai Naan Yesaiyaa Indru Um Pillai Naan Kalvaariyin Malaimeedhile Um Paadugal Enakkaagathaan Um Kai Kaalile Kaayamellaam Naan Seidha Paavamaiyaa Kannangalil Vazhindhoodidum Kanneerum Enakkaagathaan Um Kai Kaalile Vazhindhoodidum Thiru Rattham Enakkaagathaan Moondraaniyaal En Paavangal Sumandhu Theertheeraiyaa Moondraam Naalil Enakkaagave Uyirodu Ezhundheeraiyaa நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் Naan Paavithaan Aanaalum Neer Rattham Sindhineer Indru Um Pillai Naan இயேசய்யா இன்று உம் பிள்ளை நான் Yesaiyaa Indru Um Pillai Naan கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் Kalvaariyin Malaimeedhile Um Paadugal Enakkaagathaan உம் கை காலிலே காயமெல்லாம் நான் செய்த பாவமையா Um Kai Kaalile Kaayamellaam Naan Seidha Paavamaiyaa கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீரும் எனக்காகத்தான் Kannangalil Vazhindhoodidum Kanneerum Enakkaagathaan உம் கை காலிலே வழிந்தோடிடும் திரு இரத்தம் எனக்காகத்தான் Um Kai Kaalile Vazhindhoodidum Thiru Rattham Enakkaagathaan மூன்றாணியால் என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா Moondraaniyaal En Paavangal Sumandhu Theertheeraiyaa மூன்றாம் நாளில் எனக்காகவே உயிரோடு எழுந்தீரையா Moondraam Naalil Enakkaagave Uyirodu Ezhundheeraiyaa நான் பாவிதான் ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம் பிள்ளை நான் Though I Am A Sinner You Shed Your Blood Today I Am Your Child இயேசய்யா இன்று உம் பிள்ளை நான் Jesus, Today I Am Your Child கல்வாரியின் மலைமீதிலே உம் பாடுகள் எனக்காகத்தான் Upon Mount Calvary Your Sufferings Were For Me உம் கை காலிலே காயமெல்லாம் நான் செய்த பாவமையா All The Wounds On Your Hands And Feet Were For The Sins I Committed கன்னங்களில் வழிந்தோடிடும் கண்ணீரும் எனக்காகத்தான் The Tears Flowing Down Your Cheeks Were Also For Me உம் கை காலிலே வழிந்தோடிடும் திரு இரத்தம் எனக்காகத்தான் The Holy Blood Flowing From Your Hands And Feet Was For Me மூன்றாணியால் என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா You Bore My Sins Upon The Three Nails And Finished Them For Me மூன்றாம் நாளில் எனக்காகவே உயிரோடு எழுந்தீரையா On The Third Day, For Me You Rose Again Alive

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
naan-paavithaan-aanaalum-neer-rattham-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0