Naan Pallathakkil Nadanthaalum …

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Lyrics

நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஆயுதம் இல்லாமல் போனாலும் என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் போசேஸ் கரடாக இருந்தாலும் சேனே வழுவிடா செய்தாலும் என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார் 1. பெரும் படைகள் இல்லாமல் இருந்தாலும் எல்லா சூழ்நிலையும் எதிர் நின்றாலும் அரண்களை நிர்மூலமாக்குகின்ற தேவ வசனம் எனக்குள்ளே 2. நான் போவேன் எதிரியின் முன்பாக என் கைகளில் அவர்களை கொடுத்திட்டார் பரலோக ராஜ்ஜியம் எனக்குள்ளே அவர் கரங்கள் என் மேலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6621
Song ID
naan-pallathakkil-nadanthaalum-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open