Lyrics
எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2 பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன் மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன் புத்தியும் தெளிந்து விட்டதே உம் பாசம் புரிந்து விட்டதே அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன் அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே -2 என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன் என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் உம் அன்பை புரிந்து கொண்டேன் உம்மிடம் ஓடி வந்தேன் இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன் இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் -2 என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் -2 Naan Partha Azhagelam, Naan Partha Azhagelam lyrics songs,Naan Partha Azhagelam Lyrics Song Chords PPT -நான் பார்த்த அழகெல்லாம்,AARONBALA Songs Lyrics Engal Aayul Muzhukku Azhagaaneere Engal Vaazhkaiyai Azhagaai Maatrina Deivam Neere Naan Paartha Azhagellaam Um Munbu Thotradhe Naan Kanda Paasamellaam Veshamaagi Ponadhe -2 Poiyaana Anbai Nambi Mei Anbu Ummai Marandhen Maaya Maala Vaarthai Nambi Um Vaarthai Ketka Marandhen Buththiyum Thelindhu Vittadhe Um Paasam Purindhu Vittadhe Appa Um Samoogathukku Bayandhu Bayandhu Naanum Vandhen Appaannu Koopidave Thayangi Thayangi Naanum Nindren Engal Aayul Muzhukku Neer Podhume Engal Vaazhnaal Muzhuvadhum Neer Vendume -2 Ennudan Pesa Thudikkum Ummidam Pesa Marutthen Ennidam Pesa Marukkum Manidha Anbai Thedi Alaindhen Um Anbai Purindhu Konden Ummidam Odi Vandhen Inimel Naan Ummai Vittu Oda Maatten Iyesappa Neer Illaamal Vaazha Maatten -2 En Aayul Muzhukku Aaraadhippen En Vaazhnaal Ellaam Aaraadhippen -2 எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே Engal Aayul Muzhukku Azhagaaneere Engal Vaazhkaiyai Azhagaai Maatrina Deivam Neere நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2 Naan Paartha Azhagellaam Um Munbu Thotradhe Naan Kanda Paasamellaam Veshamaagi Ponadhe -2 பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன் மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன் Poiyaana Anbai Nambi Mei Anbu Ummai Marandhen Maaya Maala Vaarthai Nambi Um Vaarthai Ketka Marandhen புத்தியும் தெளிந்து விட்டதே உம் பாசம் புரிந்து விட்டதே அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன் அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் Buththiyum Thelindhu Vittadhe Um Paasam Purindhu Vittadhe Appa Um Samoogathukku Bayandhu Bayandhu Naanum Vandhen Appaannu Koopidave Thayangi Thayangi Naanum Nindren எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே -2 Engal Aayul Muzhukku Neer Podhume Engal Vaazhnaal Muzhuvadhum Neer Vendume -2 என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன் என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் Ennudan Pesa Thudikkum Ummidam Pesa Marutthen Ennidam Pesa Marukkum Manidha Anbai Thedi Alaindhen உம் அன்பை புரிந்து கொண்டேன் உம்மிடம் ஓடி வந்தேன் இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன் இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் -2 Um Anbai Purindhu Konden Ummidam Odi Vandhen Inimel Naan Ummai Vittu Oda Maatten Iyesappa Neer Illaamal Vaazha Maatten -2 என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் -2 En Aayul Muzhukku Aaraadhippen En Vaazhnaal Ellaam Aaraadhippen -2 எங்கள் ஆயுள் முழுக்க அழகானீரே எங்கள் வாழ்க்கையை அழகாய் மாற்றின தெய்வம் நீரே You have been beautiful throughout our lives You are the God who made our lives beautiful நான் பார்த்த அழக்கெல்லாம் உம் முன்பு தோற்றதே நான் கண்ட பாசமெல்லாம் வேஷமாகி போனதே -2 Every beauty I have seen fades before You Every love I found proved to be false -2 பொய்யான அன்பை நம்பி மெய் அன்பு உம்மை மறந்தேன் மாய்மால வார்த்தை நம்பி உம் வார்த்தை கேட்க மறந்தேன் Trusting false love, I forgot Your true love Trusting deceptive words, I neglected Your Word புத்தியும் தெளிந்து விட்டதே உம் பாசம் புரிந்து விட்டதே அப்பா உம் சமூகத்துக்கு பயந்து பயந்து நானும் வந்தேன் அப்பான்னு கூப்பிடவே தயங்கி தயங்கி நானும் நின்றேன் My understanding has become clear; I have understood Your love Father, I came trembling into Your presence I stood hesitant even to call You Father எங்கள் ஆயுள் முழுக்க நீர் போதுமே எங்கள் வாழ்நாள் முழுவதும் நீர் வேண்டுமே -2 You alone are enough for all our lives We need You all the days of our lives -2 என்னுடன் பேச துடிக்கும் உம்மிடம் பேச மறுத்தேன் என்னிடம் பேச மறுக்கும் மனித அன்பை தேடி அலைந்தேன் I refused to speak with You who longed to speak with me I wandered seeking the love of people who would not speak to me உம் அன்பை புரிந்து கொண்டேன் உம்மிடம் ஓடி வந்தேன் இனிமேல் நான் உம்மை விட்டு ஓட மாட்டேன் இயேசப்பா நீர் இல்லாமல் வாழ மாட்டேன் -2 I have understood Your love and run to You I will never again run away from You Jesus, I cannot live without You -2 என் ஆயுள் முழுக்க ஆராதிப்பேன் என் வாழ்நாள் எல்லாம் ஆராதிப்பேன் -2 I will worship You all my life I will worship You all my days -2
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- naan-partha-azhagelam-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 0