Naan Pogum Paathai Engu நான் போகும் பாதை எங்கு

நான் போகும் பாதை எங்கு
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் போகும் பாதை எங்கு முடியுமோ? என் இரவுகள் என்று விடியுமோ? தொலைவிலே ஓர் விடியல் கண்டேனே அதைத் தொடர்ந்து நான் பயணம் கொண்டேனே என் இருளில் வெளிச்சமே என் பாதையின் தீபமே என் பள்ளத்தாக்கிலே நடத்தும் நல் தெய்வமே -2 ஏன் எனக்கிது என்ற கேள்விகள் எழும்புதே நம்பிக்கையற்று தனிமையில் நிற்கிறேன் இரவுகளில் பயம் என்னை சூழ்ந்ததே கண்ணீர் துடைக்க கரங்களை நான் தேடினேன் என் கரம் பிடித்து வழி இதுவென்றார் கன்மலை மேல் நிறுத்தி உயர்த்தினார் என் பெலவீனம் உம் பெலத்தினால் மறையுதே என் இருளில் வெளிச்சம் நீர் என் பாதையில் தீபம் நீர் என் பள்ளத்தாக்கிலே நடத்தும் நல் மேய்ப்பரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5793
Song ID
naan-pogum-paathai-engu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open