Naan Thaniyaai நான் தனியாய் நின்றிருந்த போது

நான் தனியாய் நின்றிருந்த போது
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் தனியாய் நின்றிருந்த போது என் துணையாய் வந்தவரே- அன்பே ஆண்டவரே என்னை நேசிக்கும் ஒருவரே நான் தனியாய் நின்றிருந்த போது என் துணையாய் வந்தவரே 1. ஒடுக்கப்படுகின்ற போது என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர்-2 நான் வருத்தப்படுகிற போது என் வலதுபக்கத்தில் இருந்தீர் -2 2. உலக கவலைகள் நெருக்க என் உடலில் சோர்வுகள் பெருக நான் மரண படுக்கையில் கிடந்தேன் புது ஜீவன் தந்தவர் நீரே 3. மனிதர்கள் என்னை மறந்தாலும் நீரோ என்னை நேசித்தீர் இந்த உடலில் உயிருள்ள வரையும் உம் நாமம் பாடி மகிழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5784
Song ID
naan-thaniyaai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open