Naan Ummai Uruthiyaga நான் உம்மை உறுதியாக

நான் உம்மை உறுதியாக
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் உம்மை உறுதியாக என்றென்றும் பற்றிடுவேன் சமாதானம் பூரணமாய் அளித்து என்றும் நடத்திடுவீர் 1. என் ஆத்துமாவின் வாஞ்சை நீர் என் ஆவி உம்மைத்தேடும் உந்தனின் பாதையில் செம்மையாய் நடத்துவீர் — நான் 2. நல் வாசல்கள் திறந்திட உம தாசர் உள்ளே செல்வார் தேவனே ராஜனே ஜெயமதைத் தந்திடுவீர் — நான் 3. என் கிரியைகள் அனைத்துமே நீர் ஏற்று என்றும் காப்பீர் நடத்தியே தாங்குவீர் சமாதானம் அருள்வீர் — நான் 4. உம் கைகள் உமக்காய் ஓங்கிட உம் வல்லமை விளங்கும் உம்மையே சார்ந்துமே உம் புகழ் சாற்றிடுவோம் — நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4608
Song ID
naan-ummai-uruthiyaga-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open