Naan Ummidathil நான் உயிரோடிருக்குமட்டும்

நான் உயிரோடிருக்குமட்டும்
Unknown
Lyrics

Lyrics

நான் உயிரோடிருக்குமட்டும் என் இயேசுவை பாடிடுவேன் -2 நான் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணிடுவேன் -2 1.மீட்ட உள்ளங்கையில் என்னை வரைந்தார் என் உருவம் இன்னதென்று அறிவார்-2 உறவு பிரிந்தாலும் உலகம் வெறுத்தாலும் உன்னதர் தாங்குவார் -2 2. சிலுவைக்கருகில் என்னை அழைத்தார் சிந்தும் இரத்தத்தாலே பாவம் தொலைத்தார் சிரசில் முள்முடி சுமந்து தீர்த்து எந்தன் சிறைகளை மாற்றினார் 3. மேகக் கூட்டத்தினில் வருவார் - தம் மார்பில் அணைத்துக் கொண்டு செல்வார் மறுகரையில் மணவாளன் இயேசுவோடு மகிழ்வுடன் வாழுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2588
Song ID
naan-ummidathil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0