Naan Ummil Sarndhidum Podhu நான் உம்மில் சாய்ந்திடும் போது
நான் உம்மில் சாய்ந்திடும் போது
Lyrics
நான் உம்மில் சாய்ந்திடும் போது
வரும் துன்பம் மறந்தேன்
இந்த உலகம் எதிரானதால்
உம் சிரசின் நிழலில் மறைந்தேன் (2)
1.பொன்னைப் போல புடமிடும் சோதனை
என்னை உருவாக்கும் தம் சித்தம் போல
குறைகள் எல்லாம் தகர்ந்திடும் போது
கிருபை தந்து தாங்கிடுவார்
2. உற்றோர் பெற்றோர் தள்ளிவிடும் போது
உதவிடும் உம் பொற்கரத்தால்
உடைந்திடும் ஆறுதல் தந்து
உந்தன் சேவையில் நிற்கச் செய்தீர்
3. அவர் வரும்போது ஆனந்த கீதங்கள்
ஆடி மகிழ்ந்து சென்றிடுவேன்
திருக்கரத்தால் எந்தன்
கண்ணீர் துடைத்திடுவார்
தூயருடன் நித்தியமாய் வாழ்வேன்
Details
- Numeric ID
- 5774
- Song ID
- naan-ummil-sarndhidum-podhu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open