Naan Unmaiyillaathavan நான் உண்மையில்லாதவன்

நான் உண்மையில்லாதவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் உண்மையில்லாதவன் நீரோ உண்மையுள்ளவர் நான் வாக்கை மீறினவன் நீரோ வாக்குமாறாதவர் 1. நான் உம்மை மறுதலித்தேன் நீரோ என்னை மறக்கவில்லை நான் உம்மை விட்டு சென்றேன் நீரோ என்னை விடவில்லை 2. நான் உலகை நேசித்தேன் நீரோ என்னை நேசிக்கின்றீர் நான் பாவத்தை சுமந்து வந்தேன் நீரோ என்னை சுமக்கின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6091
Song ID
naan-unmaiyillaathavan-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open