Naan Unnai Kaivitaenae நான் உன்னை கைவிடேனே

நான் உன்னை கைவிடேனே
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் உன்னை கைவிடேனே ஒரு நாளும் மறவேனே யாரும் மறந்தாலும் மறவாதவர் கடைசி வரையும் கூட உள்ளவர் 1. காகத்தால் ஆகாரம் தந்திட்டவர் காடை பறவைகளால் போஷித்தவர் காண்கின்றவர் எல்லாம் அறிகின்றவர் கண்மணிபோல் உன்னை காக்கின்றவர் 2. வனாந்திரத்தில் மன்னா பொழிகின்றவர் மாராவை மதுரமாய் மாற்றுபவர் மாறாதவர் சிறகால் மறைக்கின்றவர் மகிமையில் உன்னை சேர்க்கின்றவர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5779
Song ID
naan-unnai-kaivitaenae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open