Lyrics
நான் உன்னோடு இருப்பேன்
உன்னை வழி நடத்துவேன்
திகையாதே கலங்காதே
நான் உன் தேவன்
செங்கடலைப் பிளந்து நானே
உன் தேவைகளை சந்திக்க வருவேன்
இஸ்ரவேலை நடத்திய நானே
அனுதினமும் நடத்துவேன் – உன்னை
காரிருள் சூழ்ந்திடும் நேரம்
உன்னைக் காத்திடவே வந்திடுவேன்
சேதங்கள் உன்னை அணுகாமல் – என்
செட்டையின் கீழ் மறைத்திடுவேன்
கண்ணீர் எல்லாம் துடைப்பேன்
காலமெல்லாம் அருகில் இருப்பேன்
கஷ்டங்கள் சூழ்ந்திடும் போதும்
அணைத்து நடத்துவேன் – உன்னை
Details
- Numeric ID
- 2583
- Song ID
- naan-unnodu-iruppen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0