Naan Vaazhndhaalum Ummodu நான் வாழ்ந்தாலும் உம்மோடு

நான் வாழ்ந்தாலும் உம்மோடு
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) நான் மரித்தாலும் உம்மோடு தான் 1. உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன் 2. ஆத்தும பாரம் தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா 3. உம்மைப் போல என்னை மாற்றுமையா உமக்காகவே என்னைத் தந்தேனையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6047
Song ID
naan-vaazhndhaalum-ummodu-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open