Naan Vaazhuvaen Umakena உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே

உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

உமக்கென நான் வாழ்வேன் புவிதனிலே என்னை மறவாதிரும் என்றும் என் இயேசுவே என் இயேசுவே 2 துன்பமும் துயரமும் சூழ்ந்தாலும் நான் உம்மை மறவேன் ஐயா உம்மை நம்பியே வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் எல்லாமே - இயேசுவே -2 2. கண்ணீரும் கவலையும் பெருகினாலும் நான் உம்மை தொழுவேன் ஐயா உம்மையே அண்டியே வாழ்ந்திடுவேன் 3. வியாதியும் வறுமையும் தொடர்ந்தாலும் நான் உம்மை துதிப்பேன் ஐயா உம்மையே எண்ணியே வாழ்ந்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6294
Song ID
naan-vaazhuvaen-umakena-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open