Naan Vaazhuvaen Yesuvin Vazhigalilae நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே

நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே
Unknown
PPT
Lyrics

Lyrics

நான் வாழுவேன் இயேசுவின் வழிகளிலே நான் பாடுவேன் ஓசன்னா ஓசான்னாவே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கஷ்டம் நஷ்டம் வந்து என்னை சூழ்ந்திட்டாலும் வியாதி துக்கம் வந்து என்னை பாதித்தாலும் 2. தாய் தந்தை யாவரும் என்னை கைவிட்டாலும் உற்றார் உறவினர் என்னை பிரிந்திட்டாலும் 3. இந்த உலகம் என்னை என்ன செய்திடும் விசுவாச வழிகளில் நான் சொல்லுவேன் 4. ஆவியின் புதுபெலத்தால் மகிழ்வேன் ஆனந்தமாய் நான் ஆடிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4632
Song ID
naan-vaazhuvaen-yesuvin-vazhigalilae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open