Naan Vazhvadhu Umakkaaga ந…

நான் வாழ்வது உமக்காக

Lyrics

நான் வாழ்வது உமக்காக உமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட ஆசையுடன் தினம் ஓடுகிறேன் உடைந்து போன எந்தன் கூடாரத்தையே உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர் பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர் தொலைந்து போன என்னை தேடி வந்தீரே உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே ஆகாதவன் என்று தள்ளின என்னை மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2755
Song ID
naan-vazhvadhu-umakkaaga-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
5
Source
Open