Naan Yaara Nampuvaen நான் யார நம்புவேன்

நான் யார நம்புவேன்

Lyrics

நான் யார நம்புவேன் நான் யார வெறுப்பேன் என்கிட்ட நல்லவன் போள் நடிச்சவங்க நடுத்தெருவுல விட்டுப்புட்டாங்க என்ன செய்வேன் என்பெருமானே 1. வெளுத்ததெல்லாம் பாலுன்னு நான் நெனைச்சேன் கொழுத்துப் போயி தேவனையே தினம் பகைச்சேன் புளிச்சுப்போன மனித வாழ்வை நான் பார்த்தேன் – இதில் தெகச்சிப்போயி தேவனே நான் உம்மை நினைச்சேன் 2. பாடுபட்டு தேடி சேர்த்த ஆஸ்தி எல்லாம் கேடு கெட்டு உளுத்துப்போயி அழிந்ததய்யா தேடி ஓடி சம்பாதித்த உறவு எல்லாம் ஒரு நொடிப்பொழுதில் என்னை விட்டு மறைந்ததய்யா நான் எந்த நிலையில் இருந்தாலும் கைவிடாத தேவனே நான் உம்மை நம்புவேன் நான் உம்மை துதிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8382
Song ID
naan-yaara-nampuvaen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
4
Source
Open