Naan Yesuvin Pillai Bayame நான் இயேசுவின் பிள்ளை பயமே

நான் இயேசுவின் பிள்ளை பயமே

Lyrics

நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை எந்நாளும் சந்தோஷமே 1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார் மகனாக மகளாக தெரிந்து கொண்டார் 2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன் இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் 3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன் எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன் 4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன் ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் 5. சுகமானேன் சுகமானேன் இயேசுவின் காயங்களால் சுகமானேன் 6. முறியடிப்பேன் முறியடிப்பேன் எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3121
Song ID
naan-yesuvin-pillai-bayame-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open