Naane Meyyana Thiratchai Sedi

நானே மெய்யான திராட்சை செடி
Unknown
Lyrics

Lyrics

நானே மெய்யான திராட்சை செடி கனித்தரவே நாம் கொடிகளென்றால் செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம் வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம் தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால் குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே ...நானே மெய்யான... நிறைவுடன் கனிகளைத் தந்திடவே பரிவுடன் அவரே சுத்தம் செய்வார் சத்திய உபதேசம் ஏற்பதினாலே நித்திய சுத்தம் நிலைத்திடுமே ...நானே மெய்யான... ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம் நீடிய பொறுமை நற்குணமே சாந்தம் தயவு நல்விசுவாசம் இச்சை அடக்கம் இவைகளாகும் ...நானே மெய்யான... நானே மெய்யான திராட்சை செடி கனித்தரவே நாம் கொடிகளென்றால் செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம் வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம் தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால் குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே ...நானே மெய்யான... நிறைவுடன் கனிகளைத் தந்திடவே பரிவுடன் அவரே சுத்தம் செய்வார் சத்திய உபதேசம் ஏற்பதினாலே நித்திய சுத்தம் நிலைத்திடுமே ...நானே மெய்யான... ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம் நீடிய பொறுமை நற்குணமே சாந்தம் தயவு நல்விசுவாசம் இச்சை அடக்கம் இவைகளாகும் ...நானே மெய்யான... Naane Meyyana Thiratchai Sedi lyrics songs,Naane Meyyana Thiratchai Sedi song lyrics,Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT -நானே மெய்யான திராட்சை செடி naane meyyana thiratchai sedi kaniththarave naam kotikalenraal sezhipputan padarnthu oongkiduvom varththaiyil nilaiththu valarnthiduvom thaniththidum kotiyil kanikal illai sediyinil nilaiththal kanikal undu iyesuvil endrum nilaiththirunthaal kuraivilla kanikal mikunthidume ... naane meyyana niraivudan kanikalaith thanthidave parivudan avare suththam seyvar saththiya upathesam erpathinaale niththiya suththam nilaiththidume ... naane meyyana aaviyin kaniyo anpu santhosham neediya porumai narkuname saantham thayavu nalvisuvaasam ichchai adakkam ivaikalagum ... naane meyyana naane meyyana thiratchai sedi kaniththarave naam kotikalenraal sezhipputan padarnthu oongkiduvom varththaiyil nilaiththu valarnthiduvom thaniththidum kotiyil kanikal illai sediyinil nilaiththal kanikal undu iyesuvil endrum nilaiththirunthaal kuraivilla kanikal mikunthidume ... naane meyyana niraivudan kanikalaith thanthidave parivudan avare suththam seyvar saththiya upathesam erpathinaale niththiya suththam nilaiththidume ... naane meyyana aaviyin kaniyo anpu santhosham neediya porumai narkuname saantham thayavu nalvisuvaasam ichchai adakkam ivaikalagum ... naane meyyana TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
naane-meyyana-thiratchai-sedi-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open