Naane Un Parigari Endravare

நானே உன் பரிகாரி என்றவரே
Lyrics

Lyrics

நானே உன் பரிகாரி என்றவரே நாளெல்லாம் சுகம் தந்து நடத்துவீரே-2 யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம் நீரே (2) துயரங்கள் நெருக்குகையில் ஆறுதலின் தெய்வம் நீரே வியாதியின் நேரத்தில் சுகப்படுத்தும் மருத்துவரே (2) மனப்பாரங்கள் அழுத்துகையில் சுமைதாங்கும் தெய்வம் நீரே சஞ்சலத்தால் கசங்குகையில் இளைப்பாறுதல் தருபவரே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
naane-un-parigari-endravare
Slug
naane-un-parigari-endravare
Views
2
Downloads
2