Naane Unnai Sugamakkum Song நானே உன்னை சுகமாக்கும்

நானே உன்னை சுகமாக்கும்

Lyrics

நானே உன்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம் உன்னை சுகமாக்குவேன் என் தழும்புகளால் உன்னை சுகமாக்குவேன் என் வார்த்தையினால் உன்னை சுகமாக்குவேன் என் நாமத்தினால் நீரே என்னை சுகமாக்கும் பரிகாரியான தெய்வம் என்னை சுகமாக்கிடும் உம் தழும்புகளால் என்னை சுகமாக்கிடும் உம் வார்த்தையினால் என்னை சுகமாக்கிடும் உம் நாமத்தினால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
199
Song ID
naane-unnai-sugamakkum
Views
10
Downloads
3
Source
Open