Naane Valiyum Sathiyamum நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
Lyrics
நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் என்றுரைத்தார்
என்னையல்லாமல் ஒருவரும்
பிதாவிடத்தில் வாரான்
1. ஆல்பாவும் ஓமேகாவும் நானே என்றார்
கலங்கிடாதே வாரும் என்றார்.
மரணத்தை வென்ற தேவன் என்றார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்.
2. வானமும் பூமியும் ஒழிந்துபோம்
மாறாத இயேசுவை பின்செல்வோம்
சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வோம்
ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்
Details
- Numeric ID
- 5770
- Song ID
- naane-valiyum-sathiyamum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open