Naangal Kutippatuvom நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று

நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று
Unknown
PPT
Lyrics

Lyrics

நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா 1. தேவாதி தேவனுக்கு ஓசன்னா ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா -2 தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே தாவீதின் மைந்தனுகு ஓசன்னா -2 2. பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா 3. வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம் இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5765
Song ID
naangal-kutippatuvom-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open