Naanum En Veetarum Ummaiye நானும் என் வீட்டாரும்

நானும் என் வீட்டாரும்

Lyrics

நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம் உமக்காய் ஓடுவோம் உந்தன் நாமம் சொல்லுவோம் 1.கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே 2. முழந்தாழ் படியிட்டு முழுவதும் தருகிறேன் – நான் 3. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் 4. யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர் யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர் 5. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
98
Song ID
naanum-en-veetarum
Views
6
Downloads
0
Source
Open