Naanum En Veetarumo Song Lyrics

Lyrics

நானும் என் வீட்டாருமோ உம்மை துதித்து மகிழ்ந்து பாடி போற்றுவோம் உன்னத தேவனே எங்கள் அடைக்கலமானீரே உயர்ந்த கன்மலையே உம்மைப் போல யாருண்டு எங்கள் அக்கிரமங்களை மன்னித்தீர் நோய்கள் எல்லாம் குணமாக்கினீர் அழிவுக்கு விலக்கி மீட்டுக் கொண்டீரே இளந்தென்றல் புயல் காற்றாய் என்மேல் அடித்த போதும் நீர் என்னை கைவிடவே இல்லையே மலைகளும் விட்டு விலகலாம் பர்வதமும் நிலை மாறலாம் உங்க கரமே கைவிடவே இல்லையே -2 அக்கினியோ கடும் புயலோ மோதி அடிக்கும் கடல் அலையோ நீர் என்னை விட்டு விலகவே இல்லையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2591
Song ID
naanum-en-veetarumo-song-lyrics
Views
11
Downloads
5
Source
Open