Nadanthathellam Nanmaikae Song Lyrics நடந்தததல்லாம் நன்மைக்கே

நடந்தததல்லாம் நன்மைக்கே

Lyrics

நடந்தததல்லாம் நன்மைக்கே நடப்பததல்லாம் நன்மையே என்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பை விட்டு பிரிக்குமோ உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியதிற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம் காரியம் வாய்க்கச் செய்வார் இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம் நம் செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப்படுத்துவார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நம்மை நடத்துவார் மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம் ஆவியால் நிரம்பிடுவோம் ஆவியானவர் நமக்குள் இருப்பதை உலகிற்கு காட்டிடுவோம் அழைப்பொன்றே என்றும் மாறாதே அபிஷேகத்தைக் காத்துக் கொள்வோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசுவே நோக்குவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7558
Song ID
nadanthathellam-nanmaikae-song-lyrics-ppt-pas-praison-timothy
Views
1
Downloads
1