Nadapathelam Namakku Thaan நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

Lyrics

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நம்பிடுவேன் நம் தேவனையே தேவன் நம் சார்பில் இருக்கும் போது நமக்கெதிராக நிற்பவன் யார் தேவனே நமது சகாயரே யாருக்கும் நாம் அஞ்சிடோம் அவர் உண்மையுள்ளவரே நம்மை கைவிடாதரே நம்மை விட்டு ஒரு போது அவர் விலகார் நம்மை ஒரு நாளும் அவர் மறவார் இதுவரை நம்மை நடத்தி வந்தார் இனிமேலும் நடத்திடுவார் நம் கர்த்தர் என்றும் நல்லவரே ருசித்திடுவோம் அவர் அன்பினையே தாழ்மையில் நம்மை நினைத்தாரே வாழ்த்தியே பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7550
Song ID
nadapathalam-nanmaikuthanae-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
0
Downloads
0