Nadappaen Yesuvudan நடப்பேன் இயேசுவுடன்

நடப்பேன் இயேசுவுடன்
Unknown
PPT
Lyrics

Lyrics

நடப்பேன் இயேசுவுடன் நடப்பேன் காலமெல்லாம் அனுபல்லவி பள்ளத்தாக்கின் அவர் லீலி சாரோனின் ரோஜா அவர் சரணங்கள் நீதிமான் ஏனோக்கைப் போல பதறாமல் சஞ்சரிப்பேன் அவர் அழைத்திடும் நாள் வரையில் அவர் இதயத்தில் இடம் பெறுவேன் நோவா தானியேல் யோபு போல தவறாமல் நடந்திடுவேன் பிழையில்லாமல் நடத்திடுவார் கரை சேர்த்திடும் நாள் வரையில் இந்த பூமி என் சொந்தமில்லை பரதேசியாய் நான் நடப்பேன் என் சுயதேசம் சேரும் வரை நடப்பேன் என் இயேசுவுடன் வெறும் கையனாய் பரலோகில் வந்திடேன் நான் இயேசு நாதா ஆத்ம ஆதாயம் செய்திடவே அரள் மாரியில் நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4527
Song ID
nadappaen-yesuvudan-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open