Nadathuvar Nadathuvar Yesu …

நடத்துவார் நடத்துவார் இயேசு

Lyrics

நடத்துவார் நடத்துவார் – இயேசு உன்னை நடத்துவார் திகையாதே கலங்காதே – இயேசு உன்னை நடத்துவார் நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகனே – நீ நல்ல மேய்ப்பன் இயேசு இருக்கையில் சோர்ந்து போனாயோ மகளே – நீ பெலப்படுத்தி நிறுத்துவார் கன்மலையில் உன்னை கட்டிடுவார் – நடத்துவார் கானக பாதையில் நடந்தாயோ காக்கும் கர்த்தர் உண்டல்லவோ கானானில் கொண்டு சேர்த்திடுவார் நீருற்றுகளை நீ கண்டடைவாய் - நடத்துவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5525
Song ID
nadathuvar-song
Views
1
Downloads
1