Nadha Neer En Thagappan நாதா நீர் என் தகப்பன்

நாதா நீர் என் தகப்பன்
Unknown
Lyrics

Lyrics

நாதா நீர் என் தகப்பன் தேவா நான் உம் பிள்ளை – 2 இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2 உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன் அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2 உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2 உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே. – நாதா உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல் உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2 எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2 எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3622
Song ID
nadha-neer-en-thagappan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0