Nadu Kulir Kaalam நடுக் குளிர் காலம்

நடுக் குளிர் காலம்

Lyrics

1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம் பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம், மூடுபனி ராவில் பெய்து மூடவே; நடுக் குளிர் காலம் முன்னாளே 2. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும் தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும், பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான் முக்தி பக்தியோடு தொழுதாள் 3. ஏழை அடியேனும் யாது படைப்பேன்? மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன் ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்; யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன் நடுக் குளிர் காலம் முன்னாளே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5432
Song ID
nadu-kulir-kaalam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
4
Source
Open