Naechikkiraen Ummaiyae Vaazhkinraen நேசிக்கிறேன் உம்மையே வாழ்கின்றேன்

நேசிக்கிறேன் உம்மையே வாழ்கின்றேன்
Unknown
Lyrics

Lyrics

நேசிக்கிறேன் உம்மையே வாழ்கின்றேன் உமக்காகவே தருகிறேன் என்னையே உமக்கே உம்மை ஆராதிக்க என்றும் தேவனே ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே – 2 அழகான ராஜனே அன்பான தேவனே இரக்கம் உள்ளவரே அழகான ராஜனே அன்பான தேவனே உமக்கே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே – 2 மகிமையின் நாயகனே எங்கள் துதிகளின் பாத்திரரே – 2 வணக்குவோம் உயர்த்துவோம் உம்மையே உம்மை ஆராதிப்பேன் எங்கள் தேவனே – 2 ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே – 2 அழகான ராஜனே அன்பான தேவனே இரக்கம் உள்ளவரே அழகான ராஜனே அன்பான தேவனே உமக்கே ஆராதனை ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே – 2 ஆராதனை இயேசுவே ஆராதனை என் தேவனே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4040
Song ID
naechikkiraen-ummaiyae-vaazhkinraen-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0