Naesarai Naan Kaana Pogave நேசரை நான் காணப் போகவே
நேசரை நான் காணப் போகவே
Lyrics
நேசரை நான் காணப் போகவே
ஆவலோடு காத்திருக்கிறேன்
ஆலயத்தில் பணிந்துத் தொழுகவே
ஆசையோடு காத்திருக்கிறேன்
என் மனம் பொங்கி வந்ததே
ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே – 2
1. அங்கு நடனமாடுவேன்
நான் போற்றிப் பாடுவேன்
அவர் செய்த நன்மைகள்
நான் எண்ணித் துதிப்பேன்
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பேன் – 2
2. அங்கு கவலையில்லையே
ஒரு கண்ணீரில்லையே
அங்கு வியாதியில்லையே
எந்த வருத்தமில்லையே
அவர் சமூகத்தில் ஆனந்தமே
ஆனந்தம் பேரானந்தமே – 2
Details
- Numeric ID
- 4144
- Song ID
- naesarai-naan-kaana-pogave-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open