Naetrum Inrum Endrum MaaraLyrics Song நேற்றும் இன்றும் என்றும் மாற

நேற்றும் இன்றும் என்றும் மாற
Unknown
PPT
Lyrics

Lyrics

நேற்றும் இன்றும் என்றும் மாற சர்வ வல்ல தேவன் நீரே உம்மை என்றும் போற்றி பாடுவேன் பூமியாள மேகம் மீது வரப்போகும் இராஜா நீரே உம்மை என்றும் துதித்து பாடுவேன் எம்மை அழைத்து செல்ல நீர் விரைந்து வருகிறீர் அந்த நாளைக்காண மனம் ஆவல் கொள்ளுதே எம்மை அணைத்துக்கொள்ள தம் கைகள் நீட்டுவார் தம்மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார் நேசமானவர் பாசமானவர் ஜீவனுள்ளவர் ஜீவன் தந்தவர் எல்ஷடாய் தேவன் அவர் சர்வ வல்லவர் சாவை வென்ற தேவனே சாவமையுள்ளவர் அகிலம் போற்றும் தேவன் அவர் அழகானவர் அழகான தேவன் என் மணவாளனே நித்தியமானவர் நீதியுள்ளவர் பரிசுத்தமானவர் பரலோகதேவனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8273
Song ID
naetrum-inrum-endrum-maaralyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open