Nalathath Thailam Namma நளதத் தைலம் நம்ம

நளதத் தைலம் நம்ம
Unknown
Lyrics

Lyrics

நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்க வெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்க லீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜா லீபனோனின் கேதுரு மரம் இயேசு தான் 1. இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும் இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும் அவரின் வாசனை உன் அருகில் இருந்தால் சாத்தான் என்றுமே அணுக முடியாது 2. இயேசுவின் வாசனை ஆறுதல் தரும் இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும் அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால் எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4563
Song ID
nalathath-thailam-namma-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0