Nalla Devan Neer நல்ல தேவன் நீர் என்றும்

நல்ல தேவன் நீர் என்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்ல தேவன் நீர் என்றும் நல்ல தேவன் நீர் (2) உம்மை பாடி போற்றுவேன் செய்த எல்லா நன்மைக்காய் (2) நல்லவரே வல்லவரே என்றும் நன்மைகள் செய்பரே (2) தாழ்விலே இருந்த என்னை தூக்கி எடுத்து பாவங்கள் பாராமல் அணைத்துக்கொண்டீர் (2) தூய இரத்தத்தால் என்னை கழுவி உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே (2) உம்மாலே எல்லாம் கூடும் என்றீரே கூடாததொன்றும் இல்லையே (2) ஒன்றும் இல்லாமையில் எல்லாமே தந்து நிறைவாய் என்னை வாழ வைத்தீர் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4556
Song ID
nalla-devan-neer-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open