Nalla Maeippan Avarae நல்ல மேய்ப்பன் அவரே

நல்ல மேய்ப்பன் அவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்ல மேய்ப்பன் அவரே ஹாலேலூயா சொல்லுங்க யூதாவின் ராஜ சிங்கமே ஆமென் சொல்லுங்க -2 ஹாலேலூயா (3) ஆமென் -2 ஓஹோ... ஆஹா!! 1. கண்ணீர் கவலைகளா? பாடுகள் தீரலையா? கஷ்டம் மாறலையா? ஏமாற்றம் தாங்கலையா? கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே கண்ணீரும் கவலைகளும் மாற்றி விடுவாரே -2 2. குடும்பம் கைவிட்டதா? இல்ல தனிமை வாட்டினதா? அன்பே கிடைக்கலையா? இல்ல வாழ பிடிக்கலையா? இயேசு வந்தாலே வாழ்வே மாறுமே வாழ்க்கையில் இன்பத்தை அள்ளித் தருவாரே 3.இயேசு மரித்ததையே! பார்த்து உலகம் கலங்கினதே! சாத்தான் சிரித்ததையே! பார்த்து உள்ளம் புலம்பினதே! இயேசு மூன்றாம் நாள் எழுந்து விட்டாரே! சாத்தானை காலாலே மிதித்து விட்டாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7442
Song ID
nalla-maeippan-avarae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open