Nalla Meippan Neer Song நல்ல மேய்ப்பன் நீர் தானே

நல்ல மேய்ப்பன் நீர் தானே

Lyrics

நல்ல மேய்ப்பன் நீர் தானே உம்மை என்றும் பாடிடுவேன் நல்ல மேய்ப்பன் நீர் தானே உம்மை உயர்த்துவேன் உயர்த்தி என்றும் பாடுவேன் நீரே நல்லவர் உயர்த்தி என்றும் பாடுவேன் நீரே நல்லவர் கரங்கள் உயர்த்தி பாடுவேன் நீரே நல்லவர் கரங்கள் தட்டி பாடுவேன் நீரே வல்லவர் ஆத்தும நேசர் நீர் தானே உம்மை என்றும் பாடுவேன் அன்பில் சிறந்தவர் நீர் தானே உம்மை உயர்த்துவேன் வழியும் சத்யமும் நீர் தானே உம்மை என்றும் பாடுவேன் வார்த்தை மாறா தெய்வமே உம்மை உயர்த்துவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7712
Song ID
nalla-meippan-neer
Views
0
Downloads
0