Nalla Meippan Songs நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே

நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்ல மேய்ப்பன் நம் இயேசுவே நமக்காக தம் ஜீவன் தந்தாரே மீட்கும்வரை பொறுமையாய் நம்மைத் தேடி அனைத்துக் கொண்டாரே அவர் அன்பினால் நெருக்கப்பட்டும் நொறுங்கவில்லை கலக்கம் அடைந்தும் கலங்கவில்ல கைவிடப்படவில்லை துன்பப்பட்டும் மடிந்து போகவில்லை தள்ளப்பட்டும் ஜீவிக்கிறோம் ஜீவிக்கிறோம் நம் இயேசு ஜீவிப்பதால் தேவன் என் உயர்ந்த அடைக்கலமே ஆபத்து காலத்தில் துணையவரே தம் சிறகுகளால் என்னை அவர் மூடி காத்து கொண்டாரே அவர் பிள்ளையாய் மீட்டாரே என்னை காத்தாரே கர்த்தர் அவர் எந்தன் பரிகாரி நிர்மூலமாகாமல் காத்தீரய்யா – என் சத்துருக்கள் முன்பாக உயர்த்தினீரே என் தலையை எண்ணெயால் அபிஷேகித்து உம் பிள்ளையாய் முடிசூட்டினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
242
Song ID
nalla-meippan-song-lyrics-ppt-bro-joel-bagyaraj
Views
7
Downloads
0
Source
Open