Nalla Thagappan Neerthanaya நல்ல தகப்பன் நீர் தான் ஐயா

நல்ல தகப்பன் நீர் தான் ஐயா

Lyrics

நல்ல தகப்பன் நீர் தான் ஐயா நல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயா உம்மையன்றி எனக்கு யாரும் இல்ல - (2) உமக்கே ஆராதனை - (4) நான் போகும் பயணம் தூரம் தூரம் என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2) நான் மயங்கி விழும் நேரத்துல -(2) உங்க கோலும் தடியும் என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை - (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயா பரலோகம் நான் சென்றாலும் நீர் தான் ஐயா -(2) துவக்கமும் முடிவும் நீர் தான் ஐயா -(2) கண்ணின் மணி போல் காத்திடுவீர் ( என்னை ) -(4) உமக்கே ஆராதனை -(4) என் ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை என் வாழ்நாள் முழுவதும் அது போதுமே -(2) நன்மையும் கிருபையும் என்னை தொடரும்-(2) என் ஜீவனுள்ள நாளெல்லாம்- (4) உமக்கே ஆராதனை -(4)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
766
Song ID
nalla-thagappan-neerthanaya-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1