Nalladhu Nadakkumunnu Nambunga நல்லது நடக்குமுன்னு நம்புங்க

நல்லது நடக்குமுன்னு நம்புங்க

Lyrics

நல்லது நடக்குமுன்னு நம்புங்க கெட்டது மாறுமுன்னு நம்புங்க போராட்டம் முடியுமுன்னு நம்புங்க புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2 நம்புங்க - 4 ப்ரோ நம்புங்க -4 வாழ்க்கையில எத இழந்தாலும் நம்பிக்கை இழந்துடாதீங்க பிரதர் நம்பினோர் கழுத்தறுத்தாலும் அவர மறந்துடாதீங்க வாழ்க்கையில எத இழந்தாலும் நம்பிக்கை இழந்துடாதீங்க சிஸ்டர் நம்பினோர் கழுத்தறுத்தாலும் அவர மறந்துடாதீங்க திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2 யார் நம்ம எதிர்த்தாலும் பார்த்துப்பாருங்க - 2 நம்புங்க - 4 Just Believe - 4 எத்தனபேர் தள்ளிவிட்டாலும் அவர் நம்ம தூக்குவாருங்க தம்பி சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும் சோர்ந்து போய் விடாதீங்க எத்தனபேர் தள்ளிவிட்டாலும் அவர் நம்ம தூக்குவாருங்க அண்ணன் சொந்த பந்தம் ஒதுக்கி வெச்சாலும் சோர்ந்து போய் விடாதீங்க திரும்பவும் எழும்புவோம் சாதித்து காட்டுவோம் - 2 மேல இருக்கிறவர் பார்த்துப்பாருங்க - 2 நல்லது நடக்குமுன்னு நம்புங்க கெட்டது மாறுமுன்னு நம்புங்க போராட்டம் முடியுமுன்னு நம்புங்க புது வாழ்வு பிறக்குமுன்னு நம்புங்க - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
783
Song ID
nalladhu-nadakkumunnu-nambunga-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1