Nallavar En Deivam Nallavar நல்லவர் என் தெய்வம் நல்லவர்

நல்லவர் என் தெய்வம் நல்லவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்லவர் என் தெய்வம் நல்லவர் சர்வ வல்லவர் என் தெய்வம் வல்லவர் வல்லமை பராக்கிரமம் நிறைந்தவர் பூமியிலே உயர்ந்தவர் தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் மகா உன்னதமானவர் 1. சர்ப்பங்களும் தேள்களும் - எந்தன் காலின் கீழ் - வல்லமையும் வரங்களும் என் தலையின் மேல் தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற சர்வ வல்ல தேவன் அவர் எந்தன் தெய்வமே 2.உலகத்தின் முடிவு பரியந்தமும் என்னோடு இருப்பேன் என்று சொன்னவர் என்னோடு இருந்து அவர் செய்திடும் காரியம் பயங்கரமாயிருக்கும் 3. செங்கடலைப் பிளந்திடும் விசுவாசமும் யோர்தானைக் கடந்திடும் வல்லமையும் கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும் ஆவியின் பட்டயமும் எனக்கவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1090
Song ID
nallavar-en-deivam-nallavar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0