Nallavar Yesuvaiyae Entum நல்லவர் இயேசுவன்றோ

நல்லவர் இயேசுவன்றோ
Unknown
Lyrics

Lyrics

நல்லவர் இயேசுவன்றோ என்றும் மாறாத நேசரன்றோ கைவிடாமல் காத்திடும் ஆண்டவர் அவரல்லவோ -2 உம்மையன்றி நல்லவர் பூவில் இல்லையே உம்மைப் போல உத்தமர் யாருமில்லையே-2 1.குறைவுகள் நிறைவாக்கும் நல்லவரே அரணான கோட்டையும் ஆனவரே-2 2. அனுதினம் நடத்திடும் நல்லவரே நம்பினோரை அறிந்த வல்லவரே 3. ஊழியம் தந்திட்ட நல்லவரே உண்மையாய் வழிநடத்தும் வல்லவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1091
Song ID
nallavar-yesuvaiyae-entum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0