NallavaraamYehova Paadu நல்லவராம் யேகோவாவை பாடுவோம்

நல்லவராம் யேகோவாவை பாடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

நல்லவராம் யேகோவாவை பாடுவோம் வல்லவராம் இயேசு நாமம் போற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா (4) 1. நீரே வழியும் உண்மையும் உயிர்ப்பும் உலகின் மீட்பருமே உமக்கு பயந்தால் உலகம் எனக்குள்-2 அறியும் திறத்தை தருவீரே 2. போக்கையும் வரத்தையும் நன்மையால் நடத்தும் உலகின் ஆதாரமே உறக்கமும் தூக்கமும் இன்றியே எம்மை தமது கரத்தால் தாங்கிடுவாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7441
Song ID
nallavaraamyehova-paadu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open