Lyrics
நல்லவரே என் தெய்வமே – புகழும்
உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ
ஆதரவே என் இயேசுவே - புகழும்
உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ
ஆராதனை (3) என் இயேசுவே-2
1. நீர் செய்த நன்மைகள் ஆயிரம் உண்டு
பாடித் துதிப்பேன் அதை எண்ணியே-2
சர்வ வல்லவர் நீர்தானையா
கோடி ஸ்தோத்திரமே -2
2. பரிசுத்த தேவன் நீரல்லவோ
பணிந்திடுவேன் உம்மை முழுவதுமாய்
பாவங்களை மன்னித்தவரே
உமக்கு நன்றி ஐயா
Details
- Numeric ID
- 1072
- Song ID
- nallavarae-en-deivame-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0