Nallavarae Nanmai Seibavarae நல்லவரே நன்மைகள் செய்தவரே
நல்லவரே நன்மைகள் செய்தவரே
Lyrics
நல்லவரே நன்மைகள் செய்தவரே
வல்லவரே என்னை வாழ வைப்பவரே
நன்றிஐயா உங்களுக்கு நன்றி ஐயா -2
1. தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
தாங்கி தாங்கி நடத்தி வந்தீரே
என்னை தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே
தோள் மீது தூக்கி தூக்கி சுமந்து வந்தீரே
2. சிங்க குட்டிகள் பட்டினியாயிருக்கலாம்
தேடும் என்னை போஷிக்கின்றீரே
நன்மை கிருபை தொடரச் செய்தீரே
தினம் நன்மையாலே முடிசூட்டினீரே
துயரம் மாற்றியே துதியின் உடை தந்தீரே
சாம்பல் அகற்றி அழகு தந்தீரே
சஞ்சலங்கள் நீக்கி விட்டீரே - என்னை
சந்தோஷத்தால் நிரப்பி விட்டீரே
Details
- Numeric ID
- 7438
- Song ID
- nallavarae-nanmai-seibavarae-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open